தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு?

தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு?

வானில் இன்று பிறை தென்பட்டால், தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தலைமை காஜி சலாவுதின் முகமத் தெரிவிக்கையில், "வானில் இன்று பிறை தென்பட்டால், தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என்றும், 30 நாட்களுக்கு இந்த நோன்பு கடைபிடிக்கப்படும்" என்றும் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP