கருணாநிதியிடம் நட்பு கொண்டிருந்தவர்  ராம் ஜெத்மலானி: ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 | 

கருணாநிதியிடம் நட்பு கொண்டிருந்தவர்  ராம் ஜெத்மலானி: ஸ்டாலின் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினின் இரங்கல் செய்தியில், ’பல்வேறு நட்சத்திர வழக்குகளில் முத்திரை பதிக்கும் வாதங்களை முழங்கியவர் ராம் ஜெத்மலானி. வழக்கறிஞர் தொழிலில் பவளவிழா கண்டவர். கருணாநிதியிடம் நெருக்கமான நட்பும், ஆழ்ந்த நேசமும் கொண்டிருந்தவர். ராம் ஜெத்மலானியின் மறைவு சட்ட அறிஞர்களுக்கும், நீதியரசர்களுக்கும், ஜன நாயகத்தின் மீது பற்று கொண்டோருக்கும் பேரிழப்பாகும்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP