ரஜினி மகள் திருமணம்: இ.பி.எஸ், ஓ.பி.எஸ் நேரில் வாழ்த்து!

நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யாவின் திருமண விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
 | 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவுக்கு தொழிலதிபர் விசாகனுடன் நிச்சயிக்கப்பட்டு இன்று திருமணம் நடைபெறுகிறது.

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை தொடங்கி அவர்களின் திருமண விழா நடைபெற்று வருகிறது.

இதில் முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, தங்கமணி, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP