ரஜினி - கமல் இணைவது தனிப்பட்ட பிரச்சனைக்காகவே: திருமாவளவன்

ரஜினி, கமல் ஆகியோர் இணைவது தனிப்பட்ட பிரச்சனைக்காகவே என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 | 

ரஜினி - கமல் இணைவது தனிப்பட்ட பிரச்சனைக்காகவே: திருமாவளவன்

ரஜினி, கமல் ஆகியோர் இணைவது தனிப்பட்ட பிரச்சனைக்காகவே என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

ரஜினி மற்றும் கமல் இருவரும் அரசியலில் இணைய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கமல், ரஜினி இணைவது குறித்து வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ரஜினி - கமல் இணைவது நாட்டு மக்கள் பிரச்சனைக்காக அல்ல, அவர்களின் தனிப்பட்ட பிரச்சனைக்காகவே என்றும், அதிசயம், அற்புதம் என இமயமலையில் யாரோ கூறியதை தமிழகத்தில் வந்து ரஜினி கூறிவருவதாகவும் விமர்சித்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP