தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 | 

தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. 

மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.    

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP