சென்னையில் மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தற்போது உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

சென்னையில் மழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், தற்போது உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் மழை பாதிப்பு குறித்து 044-25384520, 044- 25384530 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம். 044-25384540 மற்றும் 9445477205 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் தொடர்பு கொண்டு மழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மழை பாதிப்பு குறித்து தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், தற்போதும் மழை பெய்து வருகிறது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP