மழை: மரத்துக்கு கீழ் நின்ற பெண் இடி தாக்கி பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் இடி தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பசும்பலூர் கிராமத்தில் மழை பெய்ததால் செல்வி என்ற பெண் மரத்தின் கீழ் நின்றுள்ளார். அப்போது இடி தாக்கியதில் செல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.
 | 

மழை: மரத்துக்கு கீழ் நின்ற பெண் இடி தாக்கி பலி

பெரம்பலூர் மாவட்டத்தில் இடி தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பசும்பலூர் கிராமத்தில் மழை பெய்ததால் செல்வி என்ற பெண் மரத்தின் கீழ் நின்றுள்ளார். அப்போது இடி தாக்கியதில் செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். மழை பெய்யும்போது மரத்துக்கு கீழ் நிற்காதீர்கள் என்K விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவது அவசியமாகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP