காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சார்ட்டில் லீக்

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சார்ட் ஆப்பில் லீக் ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சார்ட்டில் லீக்

10,11,12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சார்ட் ஆப்பில் லீக் ஆகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

11 ஆம் வகுப்புக்கான வணிகவியல் தேர்வு வினாத்தாள் தேர்வுக்கு 2 நாட்கள் முன்னதாக வெளியானதாக புகார் கூறப்பட்டுள்ளது. மாணவர்களை ஏமாற்ற சிலர் பழையவினாத்தாள்களையும் ஷேர்சாட் ஆப்பில் வெளியிடுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

காலாண்டுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் வினாத்தாள்கள் ஷேர்சாட்டில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP