தாயை பிரிந்து பரிதவித்த நாய்குட்டி.. பாலூட்டி, பராமரித்த பெண் குரங்கு.. ஆச்சர்யத்தில் உறைந்த மக்கள்

தாயை பிரிந்து தவித்த நாய் குட்டியை அணைத்து கொண்ட பெண்குரங்கு.. குரங்கை தனது தாயாக நினைத்து வளர்ந்த நாய் குட்டி..
 | 

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நாய்க்குட்டி ஒன்று தாயை பிரிந்து பரிதவித்து அழுதபடி திரிந்த கொண்டிருந்தது. இதைகண்ட பெண்குரங்கு ஒன்று நாய்க்குட்டியின் அழுகையை தாங்க முடியாமல் அதை அரவணைத்து, அதற்கு பாலூட்டு பராமரித்து வந்தது. 3 நாட்களாக இதேபோல், பாலூட்டு அதனுடன் விளையாடி நாய்க்குட்டியை தனது குழந்தையை போல கவனித்து கொண்டது. இதை கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சர்யப்பட்டனர். நாய்க்குட்டியும், குரங்கை தனது தாயாக நினத்து, அதனோடே சற்றித்திரிந்தது. யார் கூப்பிட்டாலும் அவர்களுடன் செல்ல மறுத்து குரங்கிடம் சென்றனது. 

ஆனால், குரங்கு தாவும் போது நாய்க்குட்டிக்கு காயம் ஏற்படும் என கருதிய வனத்துறையினர், பெரிய போராட்டத்திற்கு பிறகு குரங்கிடம் இருந்து நாய்க்குட்டியை பிரித்து பெண் ஒருவரிடம் வளர்க்குமாறு கூறி ஒப்படைத்தனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP