புதுக்கோட்டை மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் நான்கு பேருக்கு செப்டம்பர் 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
 | 

புதுக்கோட்டை மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள்  நான்கு பேருக்கு செப்டம்பர் 24 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 4 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக நான்கு பேரையும் இலங்கை கடற்படை நேற்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

 Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP