புதுக்கோட்டை: 3,500 ஆண்டுகள் பழமையான கற்கோடாரி கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அம்பலத்திடலில் சுமார் 3,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கோடாரி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 | 

புதுக்கோட்டை: 3,500 ஆண்டுகள் பழமையான கற்கோடாரி கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் அம்பலத்திடலில் சுமார் 3,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த கற்கோடாரி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகம் என்ற தனியார் அமைப்பினர், புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மேற்பனைகாடு அருகே உள்ள அம்பலத்திடலில் 3,500 ஆண்டுகள் பழமையான கற்கோடாரி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது இரும்பு காலத்திற்கு முந்தைய காலத்தில் மனிதர்கள் பயன்படுத்திய கற்கால கருவி என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP