தமிழில் உறுதிமொழி:புதுச்சேரி எம்.பி பதவியேற்றார்!

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் இன்று மக்களவையில் தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றுள்ளார்.
 | 

தமிழில் உறுதிமொழி:புதுச்சேரி எம்.பி பதவியேற்றார்!

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் இன்று மக்களவையில் தமிழில் உறுதிமொழி எடுத்து பதவியேற்றுக்கொண்டார். 

புதுச்சேரி சட்டப்பேரவையில், சபாநாயகராக பதவி வகித்து வந்த வைத்திலிங்கம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, அவருடைய சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். தொடர்ந்து அவர் புதுச்சேரி தொகுதியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதைத்தொடர்ந்து நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதில் புதிய எம்.பிக்கள் அடுத்தடுத்து ஒவ்வொருவராக பதவியேற்று வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் இன்று மக்களவையில் சபாநாயகர் முன்பு தமிழில் உறுதிமொழி எடுத்துக்கொண்டு பதவியேற்றுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP