கருணாநிதி குறித்து விசாரிக்க புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வருகை!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
 | 

கருணாநிதி குறித்து விசாரிக்க புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வருகை!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என  நேற்று மருத்துவ அறிக்கை வெளியானது. இதையடுத்து தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று இரவு விடிய விடிய மருத்துவமனை முன்பாக தொண்டர்கள் கூடியிருந்தனர். இன்று காலையிலும், மருத்துவமனை வரும் தொண்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

பல்வேறு அரசியல் தலைவர்கள் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்த நிலையில், புதுச்சேரி முதல்வர் நாயணசாமி காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். சற்றுமுன்பு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: காவேரி மருத்துவமனைக்கு படையெடுக்கும் கருணாநிதி குடும்பத்தினர்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP