புதுச்சேரி பட்ஜெட்: போராட்டம் நடத்த தடை

புதுச்சேரியில் நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

புதுச்சேரி பட்ஜெட்: போராட்டம் நடத்த தடை

புதுச்சேரியில் நாளை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதையொட்டி போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உரையுடன் நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் முடியும் வரை பெரியகடை காவல் எல்லைக்குள் அனுமதியின்றி போராட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP