சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் வழங்கும் திட்டம் தொடக்கம்

ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை சென்னை வில்லிவாக்கத்தில் அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின், பாண்டியராஜன் இன்று தொடங்கி வைத்தனர்.
 | 

25 லட்சம் லிட்டர் குடிநீருடன் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்ட குடிநீர் இன்று சென்னை வந்தடைந்தது.

6 மாதம் வரை சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

ரயிலில் கொண்டு வரும் நீரை கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு  நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மக்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றும்  ஹரிஹரன் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP