2 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

தேவி கருமாரியம்மன் கல்வி அறக்கட்டளையின் 2 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
 | 

2 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை

தேவி கருமாரியம்மன் கல்வி அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் 2 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

தேவி கருமாரியம்மன் கல்வி அறக்கட்டளையின் சொத்துகளை ஏலமிட உத்தரவிட்டுள்ளதால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP