கும்பக்கரை அருவியில் குளிக்க நீடிக்கும் தடை 

கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க 7வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 | 

கும்பக்கரை அருவியில் குளிக்க நீடிக்கும் தடை 

கும்பக்கரை அருவியில்  நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக சுற்றுலாப்பயணிகள் குளிக்க 7வது நாளாக தடை  நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 தேனி மாவட்டம்  கொடைக்கானல் மலையில் பெய்த தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்து, பெரியகுளத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக  சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 7-வது நாளாக நீட்டித்துள்ளது வனத்துறை . 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP