ஜெயலலிதா படத்தில் பிரியாமணி? இந்த வேஷத்திலா நடிக்கிறார்? எடுபடிமா?

கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இவர் பருத்தி வீரன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்தார்.
 | 

ஜெயலலிதா படத்தில் பிரியாமணி? இந்த வேஷத்திலா நடிக்கிறார்? எடுபடிமா?

கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. இவர் பருத்தி வீரன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமாக வலம் வந்தார்.  திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வரும் பிரியாமணி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். மேலும், வெப் தொடரிலும் நடித்து வருகிறார். 

ஜெயலலிதா படத்தில் பிரியாமணி? இந்த வேஷத்திலா நடிக்கிறார்? எடுபடிமா?

இந்நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் தலைவி படத்தில் பிரியாமணி நடிக்க பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். இதற்காக பரதநாட்டியம், தமிழ் போன்றவற்றை கங்கனா கற்றுகொண்டு வருகிறார். இதில், சசிகலாவின் வேடத்தில் நடிக்க பிரியாமணியிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. கங்கனா ரணாவத்துடன் அனைத்து காட்சிகளிலும் சேர்ந்து வருவதுபோல் அவரது கதாபாத்திரத்தை உருவாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP