நாளை தொடங்கவிருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு: நீதிமன்றம் உத்தரவு

நாளை தொடங்கவிருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை ஒத்திவைக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், கலந்தாய்வு தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
 | 

பணிமாறுதல் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை சட்டவிரோதமானது என 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில், பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP