ஆபாச வீடியோ விவகாரம்! 30 பேர் கொண்ட பட்டியல் ரெடி!

குழந்தைகள் ஆபாச பட பகிர்வு - 30 பேர் கொண்ட பட்டியல் ரெடி..
 | 

ஆபாச வீடியோ விவகாரம்! 30 பேர் கொண்ட பட்டியல் ரெடி!

சிறார் ஆபாச படங்களை பதிவேற்றம் , பதிவிறக்கம், பகிர்ந்தது தொடர்பான 30 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கூடுதல் டிஜிபி ரவி, காவலன் செயலி பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என புகார்கள் வந்திருப்பதால், அதில் ஒரு வாரத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட இருப்பதாக கூறினார். 

ஆபாச வீடியோ விவகாரம்! 30 பேர் கொண்ட பட்டியல் ரெடி!

சிறார்களின் ஆபாச படங்களை பகிர்வோர் மீதான நடவடிக்கை குறித்து பேசிய அவர், அதுதொடர்பாக 30 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு, அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக சென்னை காவல்துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவித்தார். பாலியல் ரீதியில் யாராவது சீண்டினால் பெண்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் ரவி கேட்டுக் கொண்டார். மேலும் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள  கொலையும் செய்யலாம் என்றும், அதற்கு சட்டத்திலும் இடம் இருக்கிறது என்றும் ரவி தெரிவித்தார்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP