பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி:ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
 | 

பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி:ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள 1,060 இடங்களுக்கு தேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்ப தேதிள், தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததால் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP