வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றம்: வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு

பெரம்பூர் தொகுதியில் 4 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதோடு, செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 | 

வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றம்: வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு

பெரம்பூர் தொகுதியில் 4 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டதோடு, செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

வடசென்னை நாடாளுமன்ற தொகுதியின் வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வந்து மாற்றியதாக அனைத்து கட்சி முகவர்கள் அளித்த புகாரின் பேரில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP