ஒரே இரவில் முன்னுக்கு அரசியல் வாரிசுகள்: திமுகவை தாக்கும் பிரபல நடிகர்

அரசியல் வாரிசுகள் ஒரே இரவில் முன்னுக்கு வருகிறார்கள் என்று இயக்குநரும், நடிகருமான கே.பாக்ராஜ் தெரிவித்துள்ளார்.
 | 

ஒரே இரவில் முன்னுக்கு அரசியல் வாரிசுகள்: திமுகவை தாக்கும் பிரபல நடிகர்

அரசியல் வாரிசுகள் ஒரே இரவில் முன்னுக்கு வருகிறார்கள் என்று இயக்குநரும், நடிகருமான கே.பாக்ராஜ் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் வாரிசுகள் போராடித்தான் வெற்றி பெற வேண்டியுள்ளதாகவும், அரசியல் வாரிசுகள் ஒரே இரவில் முன்னுக்கு வருகிறார்கள் என்றும் பாக்ராஜ் கூறியுள்ளார். உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவில் பொறுப்பு வழங்கியது குறித்து கே.பாக்ராஜ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

திமுகவின் இளைஞரணி செயலாளராக  உதயநிதி ஸ்டாலின் கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP