அதிமுக அதிருப்தி எம்எல்ஏ பிரபு முதல்வருடன் சந்திப்பு

அதிமுக அதிருப்தி எம்எல்ஏ பிரபு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்தார்.
 | 

அதிமுக அதிருப்தி எம்எல்ஏ பிரபு முதல்வருடன் சந்திப்பு

அதிமுக அதிருப்தி எம்எல்ஏ பிரபு சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்தார். டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வந்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு முதல்வரை சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஏற்கனவே முதல்வரை சந்தித்ததை தொடர்ந்து, எம்எல்ஏ பிரபு ஆதரவு தெரிவித்துள்ளது தினகரனுக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP