பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்: திருப்பூர் மாவட்டம் முதலிடம் 

பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.27% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதற்கு அடுத்து ஈரோடு -95.23%, பெரம்பலூர் -95.15 % என முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன.
 | 

பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்: திருப்பூர் மாவட்டம் முதலிடம் 


பிளஸ் 2 பொதுத் தேர்வில் 95.27% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதற்கு  அடுத்து ஈரோடு -95.23%, பெரம்பலூர் -95.15 % என  முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன. 95.01 சதவீத தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் நான்காம் இடத்தில் உள்ளது. 94.97 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ள திருப்பூர் மாவட்டம், இப்பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP