பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பெயர்களை விளம்பர நோக்கில் பள்ளிகள் பயன்படுத்தி, மற்ற மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படக் கூடாது என, பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 | 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் பெயர்களை விளம்பர நோக்கில் பள்ளிகள் பயன்படுத்தி, மற்ற மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படக் கூடாது என்றும், விதிகளை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP