பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல்: நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

12-ஆம் வகுப்பு தேர்வு திருத்தப்பட்ட விடைத்தாள் நகலை, நாளை முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
 | 

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல்: நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின் விடைத்தாள் நகலை நாளை முதல் மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், http:// www.scan.tndge.in என்ற இணையதளத்தில், விடைத்தாள் நகல், மறுகூட்டல் விவரங்களை பதிவிறக்கம் செய்யலாம். விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பின்பும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், நாளையே விண்ணப்பிக்க வேண்டும். மறுகூட்டலுக்கான கட்டணத்தையும் நாளை மாலை 5 மணிக்குள் கட்ட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP