பிளஸ் 2: மறுகூட்டலுக்கு ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு ஏப்ரல் 22 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 24 -ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
 | 

விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கான விண்ணப்பம், பாடவாரியாக விண்ணப்ப கட்டணம் உள்ளிட்ட விவரங்களை www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைதளத்தில் பெறலாம்.

முன்னதாக, நாளை முதல் ஏப்ரல் 26 -ஆம் தேதி வரை, மாணவர்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழை தங்களது பள்ளிகளில் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP