சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை 

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 | 

சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை 

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலைப்பகுதியில் திடீரென மழை பெய்ததை அடுத்து பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நுழைவாயில் பகுதியில் காத்திருக்கின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP