பொறியியல் சான்றிதழ்களை சரிபார்க்க தொலைபேசி எண்!

பொறியியல் சான்றிதழ்களை சரிபார்க்க தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
 | 

பொறியியல் சான்றிதழ்களை சரிபார்க்க தொலைபேசி எண்!

பொறியியல் சான்றிதழ்களை சரிபார்க்க தொலைபேசி எண் வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘பொறியியல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு குறித்து 044-22351014, 223510125 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பில் சந்தேகம் இருப்பின் சென்னை அலுவலகத்தை மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம். தமிழகத்தில் 46 மையங்களில் பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன’ என்றார்.

மேலும், ’ஜெயலலிதாவைப்போல் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்துகிறார்கள். அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்தாகும். எந்தவித தொய்வுமின்றி அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்கின்றன’ என்று  உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP