பி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 2 ஆண்டுகள் பி.எட்., படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம் செய்யப்படுகின்றன.
 | 

பி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2 ஆண்டுகள் பி.எட்., படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம் செய்யப்படுகின்றன. 

சென்னை வில்லிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், பி.எட்., கலந்தாய்வை நேரடி ஒற்றைச் சாளர முறையில் நடத்தி வருகிறது. தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. ஜூலை 29 -ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவு ரூ.500, மற்ற பிரிவு ரூ.250. 

மேலும் விவரங்களை www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP