பெட்ரோல் விலை குறைந்தது - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 20 காசுகளும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 12 காசுகளும் குறைந்துள்ளது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 82.06-க்கும், டீசல் 77.73-க்கும் விற்கப்படுகிறது.
 | 

பெட்ரோல் விலை குறைந்தது - வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்படி இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.06 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ77.73-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் லிட்டருக்கு 20 காசுகளும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 12 காசுகளும் குறைந்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP