பாஜக நிர்வாகியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, பாஜக நிர்வாகியின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.
 | 

பாஜக நிர்வாகியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே பாஜக நிர்வாகியின் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர்.

புதுக்கோட்டை திருமயம் அருகே நம்பூரணிப்பட்டியில் பாஜக நிர்வாகி நடராஜன் தனது குடுமபத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் வீட்டின் அருகே பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து நடராஜன் அளித்த புகாரின் பேரில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP