ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி 

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் 18 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்கவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 | 

ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி 

ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் 18 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்கவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிறி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் இன்று முதல் பரிசல் இயக்க அனுமதி தரப்பட்டுள்ளது. சின்னாறு முதல் கோட்டிக்கல் மணல்மேடு வரை பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP