ஈரோடு ரயில் நிலையத்திற்கு பெரியாரின் பெயர்: கனிமொழி கோரிக்கை

ஈரோடு ரயில் நிலையத்திற்கு பெரியார் ரயில் நிலையம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று, மக்களவையில் பேசிய கனிமொழி எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
 | 

மேலும், ரயில்வே திட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பது தமிழகம் போன்ற மாநிலங்களில் வாழும் மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கனிமொழி எம்பி கருத்து தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP