பெரியகுளம் அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்

ஏப்ரல் 18ம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற இருக்கும் நிலையில் பெரியகுளம் தனித் தொகுதிக்கென அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளரை அதிமுக மாற்றி உள்ளது.
 | 

முன்னதாக அந்த தொகுதியில் முருகன் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது மயில் வேல் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவர் அல்லிநகர ஜெயலலிதா பேரவையில் துணைச் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெரியகுளம் அதிமுக வேட்பாளர் திடீர் மாற்றம்

உட்கட்சி பிரச்னை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP