நாமக்கல் மாவட்ட மக்களே... உங்களுக்காக புதிய செயலி!

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக புதிய செயலி ஒன்று இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
 | 

நாமக்கல் மாவட்ட மக்களே... உங்களுக்காக புதிய செயலி!

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக புதிய செயலி இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  

பொதுமக்கள் புகார் அளிப்பதற்காக ’நம் காவல்’ என்ற புதிய செயலி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் பயன்பாட்டிற்காக 'COPS EYE' என்ற செயலியும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு புகார்களை உடனடியாக பதிவு செய்யும் வகையில் "நம் காவல்" செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலிக்கு பொதுமக்கள் மக்கள் மத்தியில்  நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP