பி.இ., ஆன்லைன் கலந்தாய்வு: 3-ஆம் சுற்று மாணவர்களு அவகாசம்

பி.இ., ஆன்லைன் கலந்தாய்வில் 3-ஆவது சுற்று மாணவர்கள் விருப்பக்கல்லூரியை உறுதிசெய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
 | 

பி.இ., ஆன்லைன் கலந்தாய்வு:  3-ஆம் சுற்று மாணவர்களு அவகாசம்

பி.இ., ஆன்லைன் கலந்தாய்வில் 3-ஆவது சுற்று மாணவர்கள் விருப்பக்கல்லூரியை உறுதிசெய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மாலை 5 மணியுடன் அவகாசம் முடியவிருந்த நிலையில் இணையதள கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக, 3-ஆம் சுற்று மாணவர்கள் தங்கள் விருப்பக் கல்லூரி பட்டியலை உறுதி செய்ய இரவு 10 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP