கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி

கூட்டுறவு வங்கிகளில் வாங்கும் கடன்களை திருப்பி செலுத்துவதில் நாமக்கல் மாவட்டம் முதன்மையாக திகழ்வதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
 | 

கடன்களை செலுத்துவதில் நாமக்கல் முதலிடம்: அமைச்சர் தங்கமணி

கூட்டுறவு வங்கிகளில் வாங்கும் கடன்களை திருப்பி செலுத்துவதில் நாமக்கல் மாவட்டம் முதன்மையாக திகழ்வதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

நாமக்கலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருவதால் கந்துவட்டி கொடுமைகள் ஒழிந்துள்ளதாகவும், கூட்டுறவு வங்கிகளில் வாங்கும் கடன்களை திருப்பி செலுத்துவதில் நாமக்கல் முதன்மை மாவட்டமாக திகழ்வதாகவும் கூறினார். மேலும், முதிர்வு தொகைகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP