‘பெற்றோர்களே செல்போனை ஆஃப் செய்யுங்கள்’

நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று இரவு 7.30 மணி முதல் 8.30 வரை பெற்றோர் செல்போனை ஆஃப் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
 | 

‘பெற்றோர்களே  செல்போனை ஆஃப் செய்யுங்கள்’

நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினத்தன்று இரவு 7.30 மணி முதல் 8.30 வரை பெற்றோர் செல்போனை ஆஃப் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

குழந்தைகள் தினத்தன்று குழந்தைகளுடன் பெற்றோர் நேரத்தை செலவிட வேண்டும் என்றும் ஒருமணி நேரம் மின்னணு பொருட்கள் பயன்படுத்தாமல் இருப்பது ஊக்குவிப்பாக அமையும் எனவும் தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை, தனியார் அமைப்பின் Disconnect to Reconnect என்ற பிரச்சாரத்தில் பங்கேற்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP