பழனி ரோப் கார் சேவை நவம்பர் 19 வரை நிறுத்தம்

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மட்டும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட பழனி ரோப் கார் சேவை நவம்பர் 19ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.
 | 

பழனி ரோப் கார் சேவை நவம்பர் 19 வரை நிறுத்தம்

பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மட்டும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட பழனி ரோப் கார் சேவை நவம்பர் 19ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது. இரும்பு சக்கரத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக மேலும் 4 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP