பத்மஸ்ரீ விருது: விஜயகாந்த் வாழ்த்து

பத்ம ஸ்ரீ விருது பெறவுள்ள தமிழகத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை, பங்காரு அடிகளார், சரத்கமல், ஆர்.பி.ரமணி, சிவமணி ஆகியோருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 | 

பத்மஸ்ரீ விருது: விஜயகாந்த் வாழ்த்து

பத்மஸ்ரீ விருது பெறவுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் 70வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பெறவுள்ள தமிழகத்தை சேர்ந்த சின்னப்பிள்ளை, பங்காரு அடிகளார், சரத்கமல், ஆர்.பி.ரமணி, சரத்கமல், சிவமணி ஆகியோருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பிரபுதேவா, நர்த்தகி நடராஜ், சிவமணி, மோகன்லால், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோருக்கும் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP