அதிகளவில் பள்ளி குழந்தைகள்: ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை

போக்குவரத்து விதிகளை மீறி அதிகளவில் பள்ளி குழந்தைகளை ஆட்டோக்களில் ஏற்றி சென்றால் சம்பந்தபட்ட ஆட்டோவை பறிமுதல் செய்யவும், உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது.
 | 

மேலும், சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய 1,275 ஆட்டோக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி அதிக பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற ஆட்டோக்கள் மீது போக்குவரத்து காவல் துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP