தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 40 பேர் காயம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆலங்குடியில் தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
 | 

தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்ததில் 40 பேர் காயம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆலங்குடியில் தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 40 பேர் காயம் அடைந்துள்ளனர். ஓட்டுநரின் கட்டுப்பாடை இழந்ததால் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP