நெல்லை நீர்த்தேக்கங்களில் தண்ணீர் திறக்க உத்தரவு

நெல்லை கடனாநதி, அடவிநயினார்கோவில், ராமநதி, கருப்பாநதி நீர்த்தேக்கங்களை ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
 | 

நெல்லை நீர்த்தேக்கங்களில் தண்ணீர் திறக்க உத்தரவு

நெல்லை கடனாநதி, அடவிநயினார்கோவில், ராமநதி, கருப்பாநதி நீர்த்தேக்கங்களை ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கார் பருவ சாகுபடிக்காக ஆகஸ்ட் 28 முதல் நவம்பர் 25-ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட முதலமைச்சர், நீர் திறப்பால் அம்பாசமுத்திரம், செங்கோட்டை, கடையநல்லூர் பகுதிகளில் உள்ள 8,225 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP