ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகரில் நடைபாதை வளாகம், சாலைகள் திறப்பு 

சென்னை தி.நகரில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் பாண்டி பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை வளாகம் மற்றும் சீர்மிகு சாலைகளை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.
 | 

அதன்படி, தி.நகரில் ரூ.39. 86 கோடியில் நடைபாதை வளாகமும், ரூ.19.11 கோடியில் 23 சீர்மிகு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் 22 இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்த இலவச வை-ஃபை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி. கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP