ஒகேனக்கலில் பரிசல் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறி பரிசலில் சென்றதால் பரிசல் கவிழ்ந்ததில் அஞ்சல் ஆட்சி என்பவர் உயிரிழந்தார்.
 | 

ஒகேனக்கலில் பரிசல் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தடையை மீறி பரிசலில் சென்றதால் பரிசல் கவிழ்ந்ததில் அஞ்சல் ஆட்சி என்பவர் உயிரிழந்தார். ஒகேனக்கல் நீலகிரி தோப்பு பகுதியில் தடையை மீறி சென்றபோது எதிர்பாராவிதமாக பரிசல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிக நீர்வரத்து காரணமாக ஒகேக்கலில் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தடையை மீறி பரிசலில் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP