மாயமாய் போன ஒரு கிலோ தங்கம்! சுரேஷின் தகவலால் பரபரப்பு

லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில், போலீசார் 5,700 கிலோ தங்கம் பறிமுதல் செய்ததாக சுரேஷ் பரபரப்பு குற்றாசாட்டை முன் வைத்துள்ளார்.
 | 

மாயமாய் போன ஒரு கிலோ தங்கம்! சுரேஷின் தகவலால் பரபரப்பு

லலிதா ஜூவல்லரி  கொள்ளை வழக்கில், போலீசார் 5,700 கிலோ தங்கம் பறிமுதல் செய்ததாக சுரேஷ் பரபரப்பு குற்றாசாட்டை முன் வைத்துள்ளார். 

லலிதா ஜூவல்லரி கடையின் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவல் உள்ள திருவாரூரை சேர்ந்த சுரேஷ், 2017 ஆம் ஆண்டு வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் அழைத்து வந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, லலிதா ஜூவல்லரி வழக்கில் திருவாரூரில் என்னிடமிருந்து 5.700 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்ததாகவும்,  ஆனால் 4.700 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்ததாக கூறுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் வாகன சோதனையின்போது அக்டோபர் 3ம் தேதி மாலை 5.30 மணி அளவில் மணிகண்டனை கைது செய்த திருவாரூர் போலீசார் இரவு 10 மணி அளவில் தான் தகவலை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP