பைக்கில் சென்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

விருதுநகரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

பைக்கில் சென்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

விருதுநகரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் பாலவனத்தில் இருசக்கர வாகனத்தில் சகோதரர்கள் பிரதீப், வினோத் பாண்டி சென்றுக்கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது மின்னல்  தாக்கியது. இதில், பிரதீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வினோத் பாண்டி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP