‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது’

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க இயலாது என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
 | 

‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது’

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க இயலாது என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படுவதால் தமிழகத்திற்கு தனியாக விலக்களிக்க இயலாது என்று கூறிய அமைச்சர், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்றார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP